வேலை கேட்டு

img

நூறு நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கக்கோரி பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவ லகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

img

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கெங்க வல்லி ஒன்றியத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

;